மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

தேவைக்கேற்ப எரிபொருள் கிடைத்திருப்பதால் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை, மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.