குணரத்ன வீரகோன் காலமானார்

முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், கரந்தெனிய தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதான அமைப்பாளருமான குணரத்ன வீரகோன் நேற்று (24) இரவு காலமானார்.

இறக்கும் போது 74 வயதான அவரது உடல் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான இறுதிக் கிரியைகள் நாளை (25) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபிள் பாலியல் துன்புறுத்தியவர் கைது

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel