51,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானம்!

நாட்டில் 51,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 01ஆம் திகதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.