மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை இரண்டு மாதங்களின் பின்னர் மீளவும் அதிகரிக்கின்றது.

இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,802 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

அதன்படி, இலங்கையில் 22 கரட் தங்கத்தின் விலை 108,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை 117,000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.