கப்பலில் உள்ள லிட்ரோ எரிவாயுவை தரையிறக்க அனுமதி – ஜயந்த டி சில்வா

லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எரிவாயு கப்பலில் உள்ள லிட்ரோ எரிவாயுவை பரிசோதித்த பின்னர், அதனை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டதாக தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.