அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல்.பீரிஸ், பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Next Post
Recover your password.
A password will be e-mailed to you.