லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழங்கியுள்ள வாக்குறுதி

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு எரிவாயுவை மாத்திரமே இனிமேல் விநியோகிப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளது.