அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொவிட்

அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, அமைச்சர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.