கினிகத்தேனை – ரம்பதெனிய வீதியில் போக்குவரத்து நெரிசல்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை – ரம்பதெனிய பிரதேசத்தில் எரிபொருள் கொண்டுச் சென்ற பார ஊர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவ்வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.