தனிமைப்படுத்தப்பட்ட 16 காவல் துறை அதிகாரிகள்

ஆமர் வீதி காவல்நிலையத்தின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்றுதியானதை அடுத்து அந்த காவல்நிலையத்தின் 16 காவற்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை குறிப்பிட்டுள்ளது