ஆமர் வீதியில் தீப்பிடித்து எரிந்த பேருந்து

கொழும்பு-ஆமர் வீதியில் இன்று (18) காலை தனியார் பேருந்தொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீப் பரவலுக்கான காரணங்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.