நாளை பாடசாலை வரும் மாணவர்களுக்கான அறிவித்தல்

நாட்டின் அனைத்து அரசாங்க பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவு நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் பாடசாலைக்கு சீருடையில் வருவது கட்டாயப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைக்கு பொருத்தமான வேறு உடைகளை அணிந்து பாடசாலை வர முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.