ஊவா மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களுக்காக நிவாரண வவுச்சர்

ஊவா மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களுக்காக நிவாரண வவுச்சர் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மிலின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தனியார் பேருந்துகளை பழுது பார்த்தல் உள்ளிட்ட பல தேவைகளுக்காக இந்த நிவாரண வவுச்சர் வழங்கப்படுகிறது.