ராகலையில் குடியிருப்பொன்றில் தீவிபத்து: சிறுவர்கள் இருவர் உட்பட 5 பேர் பலி

ராகலை பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.

இராகலை காவல்துறை இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த தீவிபத்தில் சிறுவர்கள் இருவரும், இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும்  பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.