புதிய சுகாதார வழிகாட்டல் தொடர்பில் நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு ஓர் அறிவித்தல்

இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் கீழ் பதிவினை மேற்கொள்வது அவசியமல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டலின் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.