மண்மேடு சரிந்து வீழ்ந்து ஒருவர் பலி

கஹவத்தை-நீலகாமம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அகழ்வில் ஈடப்பட்ட இருவர் மிது மணிமேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரவர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து நேற்று மாலை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பெல்மடுல்லை பகுதியை செர்ந்த 21 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.