முக்கிய பிரமுகரொருவர் இன்னும் 3 மாதங்களுக்குள் உயிரிழப்பார் – அதிர்ச்சி கருத்தை வெளியிட்ட பிக்குணி

நாட்டில் அனைவரினதும் அன்பை பெற்ற முக்கிய பிரமுகரொருவர் இன்னும் 3 மாதங்களுக்குள் உயிரிழக்கவுள்ளதாக பல்லேகல கோதமி விகாரையின் விகாராதிபதி கோதமி பிக்குணி தெரிவித்துள்ளார்.

மேலும் யாரும் எதிர்பார்க்காத இரு பிரபலங்கள் கடும் நோயினால் பாதிக்கப்படவுள்ளதாகவும் அதேவேளை மேலுமொரு பிரசித்திபெற்ற நபர் பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.