முறையற்ற விதத்தில் வீசப்படும் கழிவுகள் குற்றம்சாட்டும் மக்கள்

பழைய மீன்களின் தொகையை பங்கதெனிய பகுதியில் கொட்டப்படுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.