கொட்டிகாவத்தை பகுதியில் போதைப்பொருளுடன் ஒரவர் கைது

100 மில்லியன் ரூபாய் பெறுமதியான 10 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒரவர் கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் கொட்டிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.