அமெரிக்காவிடம் இருந்து மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள்

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசிகள் அமெரிக்காவினால் இன்று (28) இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சு இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.