நாட்டில் இதுவரை 292 பேருக்கு டெல்ட்டா தொற்றுறுதி!

புதிய தரவுகளுக்கு அமைவாக, நாட்டில் டெல்ட்டா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 292ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.