சீன இராணுவத்திடம் இருந்து இலங்கைக்கு ஒரு தொகை தடுப்பூசிகள்

சீன இராணுவத்தினரால் இலங்கையின் முப்படையினருக்கு ஒரு தொகை கொவிட் தடுப்பூசிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் அவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்ட 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.