டெல்டா திரிபினால் ஏற்பட்டுள்ள அலையில் ஒருவரிடமிருந்து 8 பேருக்கு வைரஸ் பரவும் அபாயம்

டெல்டா திரிபினால் ஏற்பட்டுள்ள கொரோனா அலையில், ஒருவரிடமிருந்து 8 பேருக்கு வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்