புதிய பணிப்பாளர் நியமனம்

குற்றப்புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட காவற்துறை அதிகாரி நிஸாந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.