அரச – தனியார் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா?

அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று   நடைபெற்ற அமைச்சரவை தீர் மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.