அதிபர் – ஆசிரியர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

அதிபர் – ஆசிரியர்களின் வேதன முரண்பாடு தொடர்பிலான, அமைச்சரவையின் இறுதி தீர்மானத்தினை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.