​வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அனுமதி

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்துள்ளார்.