சுகாதார அமைச்சர் கொரோனா தொடர்பில் தெரிவித்த விடயம்

கொரோனா தொற்றானது இதுவரையில் சமூக தொற்றாக மாற்றமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.