வங்கிகள் தெரிவுசெய்யப்பட்ட சில கிளைகளை திறக்க அனுமதி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளினதும், தெரிவுசெய்யப்பட்ட சில கிளைகளை பொதுமக்களின் நலன் கருதி திறந்துவைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.