60 மருந்துப்பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நான்கு வகையான வைத்திய உபகரணங்களுக்கும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட இங்கே அழுத்தவும்