பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஷவிற்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.