எதிர்காலத்தில் மேலும் சில அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது

எதிர்காலத்தில் மேலும் சில அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல அமைச்சரவை அமைச்சுக்களில் மாற்றம் ஏற்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.