ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ள விடயம்

இலங்கை ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆட்பதிவு திணைக்களம் தற்பொழுது மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது