பிலியந்தலை எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமத்தில் குழந்தைகள் உட்பட அநேகமானோருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிராமத்தை சேர்ந்த சுமார் 50 குழந்தைகள் உட்பட 91 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா நியூஸ்ரி செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக குறித்த சிறுவர் கிராமத்திற்கு செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.