இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்!

இன்றைய தினமும் சில பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த தடுப்பூசி செலுத்தும் மையங்களில் அஸ்ட்ராசெனெகா, சைனோபாம், பைஸர், மொடர்னா போன்ற தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள கீழ் காணும் மையங்களில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.