ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

இரத்தினக்கல் மற்றும் நகை ஆபரண கைத்தொழிலாளர்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த 14 சதவீத வருமான வரி மற்றும் தங்க இறக்குமதி வரியான 15 வீதத்தையும் நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.