சைனோஃபாம் தடுப்பூசிகளை விற்பனை செய்த நபர் கைது!

சைனோஃபாம் தடுப்பூசிகளை 2000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் லுனாவ வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.