போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் இராசதானியின் புராதன கட்டிடம் ஒன்று உடைக்கப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த காவற்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.