அரச அதிகாரி கைது

ஊவா மாகாண சபையின் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லவாய பகுதியை சேர்ந்த நபர் ஒரவரிடம் 14 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.