வர்த்தக நிலையங்களை திறக்க நடவடிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களை நாளை காலை 08 மணி முதல் இரவு 10 மணி வரை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.