விவசாயிகளுக்கு அதிக விலை – நுகர்வோருக்கு சலுகை விலை

விவசாயிகளுக்கு அதிக விலையும் நுகர்வோருக்கு சலுகை விலையும் கிடைக்கும் வகையிலான சந்தையை உருவாக்கும் அவசியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவதானம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.