இன்றைய தினம் மாத்திரம் 113 பேருக்கு கொரோனா

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா தொற்றுக்குள்ளான 113 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, ஏனையவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் 130 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.