வாகனங்களுக்கு வருமான பத்திர விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது

சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வருமான உத்தரவு பத்திர விநியோகம் நாளை முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.