விஷேட அறிவித்தல் புகையிரத பயணிகளுக்கு

பிரதான புகையிரத பாதையில் பட்டுவத்தயில் இருந்து யத்தல்கொட வரையிலான 18 புகையிரத நிலையங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான புகையிரத பாதையின் கொழும்பு முதல் அம்பேபுஸ்ஸ வரையிலான 15 புகையிரதங்கள் (30 பயணங்கள்) தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் புத்தளம் வீதியில் பேரலந்தயில் இருந்து குரண வரையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.