நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வவுனியா நகர சபை தலைவர் கைது!

நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வவுனியா  நகர சபை தலைவர் இராசையா  கௌதம் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.