சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை இன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை முதல்  நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக விஷேட வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் உள்ள சுமார் 90,000 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

x