அரசாங்கம் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

காய்ச்சல் உள்ளிட்ட கொவிட் 19 தொற்று அறிகுறிகள் காணப்படுமாயின் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று உடனடியாக சிகிச்சைக்குட்படுத்திக்கொள்ளுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.