காவல்துறை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அவசரநிலையை கருத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில்  அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்படுவதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.