மேலும் அதிகரிப்பு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் ஊழியர்களில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.