எல்லே குணவங்ச தேரர் வெளியிட்டுள்ள விடயம்

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் அவசரமாக கொண்டுவந்துள்ளதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.